பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா,பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்றே அறிவிப்பு,சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்த நிலையில் நீர் நிறுத்தம்.