குளிர் அலையால் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவிலில் பல அடி உயரத்துக்கு பனி படர்ந்து காணப்படுகிறது. கோவில் வளாகம், மேற்கூரைகள், படிக்கட்டுகள் அனைத்தும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளது.