ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு 73 ஆயிரம் ரூபாயை கடந்தது,சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.440 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனை,ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.55 உயர்ந்து ரூ.9,130-க்கு விற்பனை.