தேனியில் 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது.ஆண் குழந்தையை போடிநாயக்கனூர் பகுதியில் இருந்து தனிப்படையினர் மீட்டுள்ளனர்.பிறந்து 35 நாட்களே ஆன ஆண்குழந்தையை தந்தை விற்றுவிட்டதாக புகார்.குழந்தை விற்பனை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.