தூத்துக்குடி மாநகரில் உள்ள பி அன் டி காலனி பகுதியில் பள்ளத்தில் தேங்கிய வெள்ளம்,சாலையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை வெள்ளத்தில் தவறி விழுந்த அதிர்ச்சி காட்சிகள்,குழந்தையை அருகிலிருந்தவர் ஓடி சென்று தூக்கி காப்பாற்றினார்,மழைநீரை அகற்றாமல் இருப்பதற்கு பொதுமக்கள் கண்டனம்.