உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் கண்டிப்பாக வர வாய்ப்புள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தகவல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் படத்திற்கு பின், பாகுபலி 3ம் பாகத்தை ராஜமவுலி இயக்கலாம் என கூறினார்.