ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக கோவை சென்றார் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்,கோவை ஆர்.கே. நேச்சர் கியூர் ஹோம் என்ற ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு சென்ற ஓபிஎஸ்,கோவையில் ஒரு வாரம் தங்கி இருந்து ஓபிஎஸ் சிகிச்சை எடுத்துக் கொள்ள உள்ளதாக தகவல்,புத்துணர்வு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக சங்கனூரில் உள்ள மையத்திற்கு சென்றார்.