இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் விண்வெளி ஆய்வு நிலையம் செல்வதற்கான திட்டம்,விண்வெளி ஆய்வு நிலையம் செல்வதற்கான ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு,ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆக்சியம்-4 திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு.