பள்ளி மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் வருகை,10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா,மாமல்லபுரத்தில் இன்று 2-வது கட்டமாக விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது,விருதுகளை வழங்குவதற்காக விழா நடைபெறும் மண்டபத்திற்கு தவெக தலைவர் விஜய் வருகை,ஏற்கனவே முதல்கட்டமாக மே 30-ம் தேதி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.