வரும் 19-ம் தேதி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு,ஆட்டோக்களில் காவல்துறை QR CODE ஒட்டுவதை கண்டித்து போராட்டம் அறிவிப்பு,ஆட்டோக்களில் காவல்துறை QR CODE ஒட்டுவது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என அச்சம்,பெரும்பாலான தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு.