இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 309 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த இலக்கை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா அணி 20.4 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்ENGத போது மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ். முறைப்படி ஆஸ்திரேலியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.