Also Watch
Read this
இந்திய அணி வீரர்களை கண்டு ஆஸ்திரேலியா பயப்படும்.. பார்டர் - கவாஸ்கர் தொடரின் தோல்வி பயத்தில் ஆஸி- பாசித் அலி
இந்தியா - ஆஸ்திரேலியா
Updated: Sep 30, 2024 01:46 AM
நடப்பாண்டு இறுதியில இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்ல மோத இருக்காங்க.
இதுகுறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி, பார்டர் - கவாஸ்கர் தொடர்ல தோற்றுவிடுவோம் என்ற பயத்துல ,இந்திய அணிய மனதளவுல வீழ்த்தக்கூடிய எல்லா வேலைகளையும் ஆஸ்திரேலியா அணி தொடங்கிட்டாங்க.
ஆனா, பும்ரா, முகமது ஷமி, கோலி, ரோஹித், ரிஷப் பண்ட் ஆகிய 5 வீரர்கள கண்டுஆஸ்திரேலியா பயப்படும்னு தெரிவிச்சு இருக்காரு.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved