ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீரர் கோலாபிண்டோ ((Colapinto )) அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள், அலைகளுக்கு நடுவே லாவகமாக சறுக்கி அசத்தினர்.