ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படத்திற்கு பிரமாண்டமான முறையில் ஆடியோ லான்ச் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாத இறுதியில் லண்டனில் இசை வெளியீட்டு விழாவை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் அடுத்த வாரத்தில் முதல் பாடல் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.