சொகுசு கார்களுக்கு பெயர்போன ஆடி நிறுவனம் தனது RS Q8 PERFORMANCE SUV இன் புதுப்பிக்கப்பட்ட மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.சக்திவாய்ந்த V8 எஞ்சினைக் கொண்ட இந்த கார், வெறும் 3.6 வினாடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். இந்த காரின் ஆரம்ப விலை 2 கோடியே 49 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.