பல்கலை. மானிய குழுவின் விதிகள் திருத்தத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கண்டனம்.தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதை பொறுக்க முடியாமல் கீழே தள்ள முயற்சி-முதல்வர்.கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு.எம் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த ஆளுநர்! - ஸ்டாலின்.வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சி என முதலமைச்சர் கண்டனம்.