அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் லப்பர் பந்து.உள்ளூர் கிரிக்கெட் மூலம் கதை சொன்ன இயக்குனர்.காமெடி, நடிப்பில் அசத்திய ஜென்சன், பால சரவணன்.