ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு இஸ்ரேல் உத்தரவு,இஸ்ரேல் ராணுவத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு,போர் நிறுத்தத்தை மீறி ஈரான் மீண்டும் மீண்டும் தாக்குவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு,மத்திய தெஹ்ரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை தொடுக்க ராணுவத்துக்கு கட்டளை,ஈரான்- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் என டிரம்ப் கூறிய சில மணி நேரங்களில் பதற்றம்.