ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானாக மாறாது என திட்டவட்டமாக கூறினார்.