ஐ.நா.வின் அமைதி பேச்சுவார்த்தை குழுவின் தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. ஐ.நா.வுக்கென இருக்கும் வழிமுறைகளை மதிக்க வேண்டும் எனவும், இவை தவிர்க்கப்பட வேண்டும் எனவும் இந்தியா கூறியுள்ளது.