பாகிஸ்தான் ராணுவ வளாகத்தில் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட இரண்டு கார்களை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியதில் 9க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள BANUவில் ராணுவ வளாகத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட கார்களை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்கள் ராணுவ வளாகத்திற்குள் நுழைய முயன்ற போது வீரர்கள் தூப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்ததில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இத்தாக்குதலில் 9 பேர் பலியான நிலையில் 20 பேர் படுகாயமடைந்தனர்.இதையும் படியுங்கள் : ஜெர்மனியில் களைகட்டிய ஸ்ட்ரீட் கார்னிவல் நிகழ்ச்சி.. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கேலி செய்யும் பொம்மைகள்