திருக்கழுக்குன்றத்தில் வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகி,அதிமுக பேரூர் செயலாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட இருவரை கத்தியால் வெட்டிய கும்பல்,அதிமுக பேரூர் செயலாளர் மீதான தாக்குதலை கண்டித்து அவரது வீட்டின் முன் கூடிய தொண்டர்கள்,போராட்டம் நடத்த திட்டமிட்டதை அடுத்து அதிமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்,அதிமுகவினர் வேறு யாரும் வந்துவிடாதபடி திருக்கழுக்குன்றம் முக்கிய சாலைகளில் போலீஸ் குவிப்பு.