நெல்லையில் மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து நயினார் நாகேந்திரன் கேள்வி,சிறார்கள் கைகளிலும் பயங்கர ஆயுதங்கள் புழங்குமளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என புகார்,பென்சில் தகராறில் தாக்குதல் நடந்துள்ளது என நெல்லை காவல் உதவி ஆணையர் கூறுகிறார் - நயினார்,பென்சில் தகராறுக்காக அரிவாளை எடுத்து சென்று தாக்குதலா? என சந்தேகம் - நயினார் நாகேந்திரன் ,இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை முறையாக ஆராய வலியுறுத்தல்.