ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஸ்பெயினின் முன்னணி வீரர் கார்லஸ் அல்காரஸ் 'இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் இத்தாலியின் ஜானிக் சின்னர் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கும் நிலையில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.