சைபர் தாக்குதலால் ஏடிஎம்கள் மூடப்படும் என தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு மறுப்பு,வாட்ஸ் அப் தகவல்களை நம்ப வேண்டாம் என மத்திய அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள்,ஏடிஎம்கள் மூடப்படும் என வெளியான தகவல்களுக்கு மத்திய அரசு மறுப்பு,சண்டிகர் பகுதியில் எச்சரிக்கை சைரன் கடந்த ஒரு மணி நேரமாக நிற்கவில்லை,மக்கள் மொட்டை மாடிகளுக்கு செல்லவே கூடாது; வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்.