வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்,வளிமண்டல சுழற்சி 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வாய்ப்பு,தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.