அருண் பாண்டியனின் 60வது கல்யாண விழா தொடர்பான புகைப்படங்கள் 7 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி அருண் பாண்டியனின் 60வது கல்யாண விழா கொண்டாடப்பட்டது. அப்போது எடுத்த புகைப்படங்களை தற்போது அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் வெளியிட்டதாக கூறப்படுகிறது. மாலையும் கழுத்துமாக அருண் பாண்டியன் மற்றும் அவரது மனைவி விஜயா பாண்டியன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.