வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ARTIFICIAL INTELLIGENCE படிப்பை கொண்டு வர முழு முயற்சி எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.சென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவிலேயே தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் முன்னோடியாக திகழ்கிறது என்றார்.