டாஸ்மாக் அலுவலக முற்றுகைப் போராட்டத்திற்கு புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை கைது,வீட்டுக் காவலை மீறி வெளியே வந்த தமிழிசை, போராடுவதற்கு புறப்பட்ட போது போலீசார் தடுத்தனர்,போலீசாருடன் தமிழிசை உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் கைது நடவடிக்கை,தமிழிசையை கைது செய்து அழைத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வேனை மறித்தனர்,வேனை மறித்த போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதம் -கைகலப்பிலும் ஈடுபட்டதால் பரபரப்பு.