சென்னை மாநகராட்சியில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மின்னணு பலகைகள்,சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மின்னணு பலகைகள் வாங்க 64. 80 லட்சம் ஒதுக்கீடு,81 பள்ளிகளுக்கு 162 பெரிய அளவிலான மின்னணு பலகைகள் வைக்க ஏற்பாடு,காட்சி வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்க மின்னணு பலகை அமைக்கப்பட உள்ளது.