அமெரிக்காவின் ஆர்லிங்டனில் ராணுவ ஹெலிகாப்டர் மோதி ஆற்றுக்குள் விழுந்த விமானத்தின் பாகங்களை கிரேன் உதவியுடன் அதிகாரிகள் அகற்றினர். இந்த விபத்தின்போது விமானத்தில் பயணித்த 67 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், போடோமாக் நதியில் இருந்து அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.