இளையான்குடியில் 8 மற்றும் 4 வயது சிறுமிகள் கண்மாயில் மூழ்கி உயிரிழப்பு,உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் எம்எல்ஏ தமிழரசி பேச்சுவார்த்தை,குழந்தைகளின் பெற்றோரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மானாமதுரை திமுக எம்எல்ஏ தமிழரசி,எம்எல்ஏ தமிழரசியுடன் குழந்தைகளின் உறவினர்கள் கடும் வாக்குவாதம்.