திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிவறையில் அதிக கட்டணம் வசூல் ,நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன் கூடிய பலகையை மறைத்து விட்டு சிறுநீர் கழிக்க ரூ.10 வசூல் ,ரூ.3 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.10 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு,வீடியோ எடுத்த நிருபரை பார்த்து, அதிகாரியா நீ? ஏன் வீடியோ எடுக்குற? என பெண் மிரட்டல்,பொதுக் கழிவறையை டெண்டர் எடுத்துள்ள பெண் ஒருவர் நிருபருக்கு மிரட்டல்.