முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் பின்தங்கி உள்ளதாகவும், முதலமைச்சரின் வெளிநாடு பயணம் வெறும் விளம்பரம் எனவும் பாமக தலைவர் அன்புமணி சாடிய நிலையில், நடக்க முடியாத பல கனவுகளை வைத்திருப்பவர்கள் காழ்ப்புணர்ச்சியால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதாக திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.நடக்க முடியாத பல கனவுகளை வைத்திருப்பவர்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்வரை விமர்சிக்கின்றார்.