சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்,வருமானத்துக்கு அதிகமாக ஆ.ராசா ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக வழக்கு ,2015ல் சிபிஐ வழக்குப்பதிவு - எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரணை,சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஆ.ராசா மனுத்தாக்கல்,வழக்கில் குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு - விசாரணை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.