இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் வழக்கு,பொன்னியின் செல்வன் படத்தின் வீரா ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளது,இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் வழக்கு,காப்புரிமை விவகாரத்தில் ரூ.2 கோடி தொகையை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த ஆணை.