பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மருத்துவமனையில் அனுமதி,நெஞ்சு வலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஏ.ஆர்.ரகுமான் அனுமதி,அவசர சிகிச்சை பிரிவில் ஏ.ஆர்.ரகுமான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது,லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ரகுமானுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.