ஆசிய கபடி போட்டியில், தங்கம் வென்ற தங்க மங்கை கார்த்திகாவுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. NEWS TAMIL 24*7 மற்றும் TCCL சார்பில் நடைபெற்ற விழாவிற்கு NEWS TAMIL 24*7 நிறுவன தலைவர் சகிலன் தலைமை தாங்க, கண்ணன் IPS மற்றும் ராதிகா IPS ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் TCCL மற்றும் நியூஸ் தமிழ் சார்பில் கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு 3 லட்சம் ரூபாய், பயிற்சியாளர் ராஜுக்கு 2 லட்சம் ரூபாய் பணப்பரிசுடன், கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் கபடிக் குழுவினர் பயன்பாட்டிற்கென டெம்போ டிராவலர் வாகனம் வழங்கப்பட்டது.இதையும் பாருங்கள் - "இதுதான் என்னோட மறக்கமுடியாத தருணம்" கார்த்திகா Emotional Speech | kabaddi player Karthika