திருப்பூர் கிழக்கு ( பல்லடம், திருப்பூர் தெற்கு) -க.செல்வராஜ்,ஈரோடு தெற்கு ( ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு) அமைச்சர் முத்துசாமி,ஈரோடு வடக்கு ( அந்தியூர், பவானிசாகர், கோபி) என்.நல்லசிவம்,திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராக அப்துல் வகாப் நியமனம்.