2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தியது அதிமுக.பூத் நிர்வாகிகளை விரைவாக நியமிக்க வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவு.நிர்வாகிகள் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அதிமுக நிபந்தனை.கட்சி மீதும், இபிஎஸ் மீதும் மிகுந்த பற்று கொண்டவர்களாக இருக்க வேண்டும் என நிபந்தனை.நிர்வாகிகளை நியமனம் செய்து பரிந்துரை பட்டியலை தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவு.