ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் M4 என்ற புதிய லேப்டாப், இந்த வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த ஆப்பிள் லேப்டாப், 13 மற்றும் 15 இன்ச் மாடல்களில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.