ஆப்பிள் நிறுவனம் தனது MAC MINI-யின் புதுப்பிக்கப்பட்ட VERSION வெளியாகியுள்ளது. M4, M4 PRO என இரண்டு வகைகளில் அறிமுகமான MAC MINI, பழைய வெர்சனை விட ஒன்றரை மடங்கு வேகமாக இருக்கும். இந்தியாவில் MAC MINI M4-ன் விலை 59ஆயிரத்து 900 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், MAC MINI-யின் M4 PRO மாடலின் விலை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.