அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரியில் தூய்மைப் பணியாளர் நியமனம் தொடர்பான வழக்கு ,நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு ,தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு 5 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி,அரசு உதவி பெறும் கல்லூரிகள் மேற்கொள்ளும் நியமனங்களுக்கு அரசு உதவி வழங்க உத்தரவு .