அனுஷ்கா நடித்துள்ள காதி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கிரிஷ் இயக்கத்தில் தனது 50-வது படமான காதி என்ற படத்தில் அனுஷ்கா நடித்து முடித்துள்ளார். இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஏப்ரல் மாதம் 18-ந் தேதி வெளியாக உள்ளது.