தனது கடித நகலை விநியோகிக்கும் தொண்டர்களை கைது செய்வதா..? விஜய் கண்டனம்,ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்- விஜய்.அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா?நகல்களை கட்சித் தோழர்களை வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர் - விஜய்.https://www.youtube.com/embed/kHEnMaCrArI