தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதியை தராமல் மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிப்பதாக குற்றச்சாட்டு..மத்திய அரசுக்கு எதிராக சென்னை உட்பட மாநிலம் முழுவதும் திமுக மாணவரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..