கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் பகுதியில் எரியில் இருந்து இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக அப்பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த பெண்ணும், தானும் காதலித்து வந்ததாக கூறிய காதலன் நிதின், இளம்பெண் அவரது தந்தையால் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசில் புகார் அளித்தார்.