என்னங்கடா வித்தை காட்டுறீங்களா என கேட்ட ஹெச் ராஜாவிற்கு தவெக பொருளாளர் வெங்கட்ரமணன் பதிலடி,எம்.எல்.ஏ.பதவிக்காக கருணாநிதியிடம் கையேந்தியவர் என ஹெச்.ராஜாவிற்கு பதில்,தமிழ்நாட்டிற்கு சிறுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்தியவர் என வெங்கட்ரமணன் காட்டமாக பதிவு,சாரட் வண்டியில் மட்டும் தான் ஏறுவேன் என்று போலீசிடம் வீர அப்பம் சுட்டவர் - வெங்கட்ரமணன்,நோட்டாவுடன் போட்டி போடும் கட்சியைச் சேர்ந்தவர் என ஹெச்.ராஜாவிற்கு பதிலடி.