வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நர்சிங்டி மாவட்டத்தில் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த சஞ்சல் சந்திர பவுமிக் என்ற இளைஞர், அந்த கடையில் படுத்துறங்கி கொண்டிருந்த போது மர்மநபர்கள் சிலர் கடையின் கதவை பூட்டி விட்டு பெட்ரோல் ஊற்றி தீவைத்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. Related Link டிரம்புக்கு ஈரான் ராணுவம் கடும் கண்டனம்