உத்தரப்பிரதேசத்தின் ஹார்டோயில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளனது. பின்னால் வந்த கார் அதிவேகமாக மோதியதில், சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த கார் காற்றில் பரந்ததன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.